உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க வின் மே தின கூட்டம் சுகததாச விளையாட்டு அரங்கில்…



ஐக்கிய தேசியக் கட்சியின் இம்முறை மே தின கொண்டாட்ட நிகழ்வு, கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் 07ம் திகதி மு.ப 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில், ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிப்போர், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்போர், தொழிற்சங்கங்களின் தலைவர்கள், எனப் பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

Related posts

ரயில்வே சேவைகள் இன்று முதல்

wpengine

ஆளும் கட்சியினர் இன்று கூடுகின்றனர்

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி நீதிமன்ற முன்னிலையில்..

wpengine