உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.தே.கட்சியின் 6 உறுப்பினர்கள் இன்று பிரதி அமைச்சர்களாக பதவியேற்பு…



ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்கள் இன்று (12) பிரதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(12) காலை 9.00 மணியளவில் இந்த சத்தியப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக புதிய பாதையில் களமிறங்கும் கூட்டணி

wpengine

வதிவிட உறுதிப்படுத்தல் ; புதிய நடைமுறை

wpengine

‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைது செய்ய இன்டர்போல் உதவி..

wpengine