உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க. மேலும் 37 பேரின் உறுப்புரிமை நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பிப்பினர்கள் 37 பேரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது

ஐக்கிய தேசிய கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

”இடுகம’ நிதியத்தின் மீதி 1511 கோடியை தாண்டியது

wpengine

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பல் இலங்கை விஜயம்…

wpengine

இன்று(13) நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்…

wpengine