Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று(09) நடைபெறவுள்ளது.

கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று(09) பிற்பகல் 03 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.

Related posts

பிரபல பாடகர் உபாலி கண்ணங்கர காலமானார்….

wpengine

ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

wpengine

சரத் பொன்சேகாவின் மனு நிராகரிப்பு

wpengine