உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க செயற்குழு கூட்டம் விரைவில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டமானது எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பல பெயர்கள் முன்மொழியப்பட்ட போதிலும் இது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

சாரதிகளை பாதிக்கும் 03 புதிய சட்டங்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இம்மாதத்தினுள்..

wpengine

வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் முடிவு

News Editor

சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை

wpengine