உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்



(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் மற்றும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர் இன்று (09) விஷேட சந்திப்பு ஒன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்புமனு விண்ணப்ப கோரல் காலம் நீடிப்பு

wpengine

கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவு அழைப்பு

wpengine

சமூக ஊடக செயற்பாட்டாளர் ரெட்டா கைது

wpengine