Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியில் இருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் அவரை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

நான் முதலமைச்சராகியது சுசில் பிரேமஜயந்தவினால் மட்டுமே, ஹக்கீமினாலோ, முஸ்லிம் காங்கிரஸினாலோ அல்ல..!

wpengine

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

wpengine

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி கடத்தல்; சஜித் விசனம்

wpengine