உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது குழுவொன்று பிரதமருடன் பேச்சுவார்த்தை…



ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது (09.00) பாராளுமன்றில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Rishma

Related posts

13 வயது சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்

wpengine

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்…

wpengine

கொட்டாஞ்சேனை பகுதியில் போக்குவரத்து மட்டு…

wpengine