ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் !!!



(FASTGOSSIP | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க எனும் யோசனை குறித்த கட்சியின் சிரேஷ்டர்களால் கட்சியின் செயற்குழுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் வெளிவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெயரிடப்பட உள்ளதாகவும் யோசனைகள் முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

SB வசமாகுமா சுசிலின் இராஜாங்க அமைச்சு

wpengine

கட்சியைத் துண்டாட நினைப்பவர்கள் முகவரியற்றுப் போவார்கள் – பிரதமர்

wpengine

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தங்க மாலை அணிய உள்ளிட்ட பலவற்றுக்கு தடை…

wpengine