Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை(10) கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உறுவாக்கப்பட உள்ள கூட்டணியின் பொது செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிப்பது குறித்து இதில் கலந்தரையாடப்பட உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பொல்கஹவெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine

10,000 ஓட்டங்களை கடந்து கெய்லின் அதிரடியில் சாதித்தது பெங்களுர் அணி..

wpengine

மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

wpengine