உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைப்பு



(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஏனைய அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் “ஜனநாயக தேசிய முன்னணி” அமைக்கும் நிகழ்வு இன்று(04) இடம்பெறும் என, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் இரண்டாவது கண்காட்சி இன்று

wpengine

நிலக்கரி மோசடி தொடர்பான அறிக்கையானது இன்று பிரதமரிடம் கையளிப்பு.

wpengine

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜூலையில்…

wpengine