உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியினர் இன்று(21) முதல் தொடர்ச்சியாக சத்தியாகிரகத்தில்…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று(21) மாலை 03.00 மணிக்கு கொழும்பில் தொடர்ச்சியான சத்தியாகிரக நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சத்தியாக்கிரகம் விகார மஹாதேவி பூங்காவில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

துறைமுகநகர சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்

wpengine

பசில் ராஜபக்ஷவுக்கு பிணை.

wpengine

ஜனாதிபதி செயலகத்தில் மகஜரை கையளிப்பதற்கு ஏற்பாடு..!

wpengine