உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியிடமிருந்து ‘நல்லாட்சிக்கான தேசிய முன்னணி’க்கு அனுமதி



எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக்க ஹெல உறுமய ஆகியவற்றின் உறுப்பினர்கள் ‘நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி’ என்ற புதிய கூட்டணியில் யானை சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இன்று அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொரலை கொம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் வைத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

(riz)

Related posts

அஜ்மலுக்கு ஐ.சி.சி ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

ரி – 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் மீட்பு

wpengine

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine