உள்நாட்டு செய்திகள்

ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் கைது…



(FASTNEWS|COLOMBO)- மன்னார் போதை பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய ஐஸ் ரக போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் மன்னார் புகையிரத நிலையத்தின் அருகாமையில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் இருந்து 923 கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மண்சரிவு அனர்த்தம் காணப்படும் மலையக பகுதியில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கோரிக்கை..

wpengine

சுரக்ஷா உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்

wpengine

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.167 ஆக உயர்வு..

wpengine