உள்நாட்டு செய்திகள்

ஐஸ் ரக போதைபொருட்களுடன் ஒருவர் கைது.



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா ) – நீர்கொழும்பு-செல்லகந்த வீதி, கடான பகுதியில் 1300 மதுபான போத்தல்கள், 20 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் வாள்ககளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆடையகமொன்றில் திடீர் தீப்பரவல்…

wpengine

கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி

wpengine

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பேரிழப்புகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம்..

wpengine