உள்நாட்டு செய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக அலுவலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 250 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்

wpengine

முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை…

wpengine

ஜனாதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் – மஹிந்த

wpengine