உள்நாட்டு செய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…


36 இலட்சம் ரூபா பெறுமதியான ”ஐஸ்” எனப்படும் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

300 கிராம் போதைப்பொருளுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து நேற்றிரவு வந்த சந்தேகநபர் உள்ளாடைக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து போதைப்பொருளை கொண்டுவருவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

காணாமற்போன தினுர’வின் சடலம் மீட்பு

wpengine

சஜித் பிரேமதாசவின் எண்ணக்கரு – அமீர் அலியும், ஹிஸ்புல்லாவும் பங்கேற்பு..!

wpengine