உலக செய்திகள்

ஐஸ்லாந்தில் சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு…


ஐஸ்லாந்தில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விடுமுறையை கொண்டாடுவதற்காக ஐஸ்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர்.

பரந்த மணல் சமவெளிப் பகுதியான ஸ்கெய்தரசந்தூரில் உள்ள குறுகிய பாலத்தில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் பாலத்தை உடைத்துக்கொண்டு தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

எகிப்தின் சினாய் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் 30 பேர் பலி…

wpengine

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் உடன்படிக்கைக்கு ராணி எலிசபெத் ஒப்புதல்…

wpengine

தாய்வானில் 6.7 ரிக்சட் அளவுகோலில் நிலநடுக்கம்..

wpengine