Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு பயணிகளை அழைத்துவரும் செயற்பாட்டை, இன்று(15) முதல் 2 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு சிவில் விமான சேவை அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹக்மனை விபத்து – மற்றொரு பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

wpengine

அரச மருந்தாளர்கள் இன்று(01) சுகயீன விடுமுறையில் …

wpengine

உயிர்த்த ஞாயிறு இன்று; பேராயர் தலைமையில் திருப்பலி

wpengine