உலக செய்திகள்

ஐரோப்பாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம்



(FASTNEWS|COLOMBO) – ஜெர்மனி, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று(26) கடும் வெப்பம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நாட்களில் மேலும் வெப்பம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளில் மட்டுமல்லாமல் பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வியாழக்கிழமை 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்காவில் அடித்த வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணமென கூறப்படுகிறது.

Related posts

அமெரிக்காவில் அமுலிலுள்ள முடக்க நிலையை நீக்க தீர்மானம்

wpengine

அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்ததில் நூற்றுக்கு மேற்பட்ட அகதிகள் பலி

wpengine

யுனெஸ்கோவில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா, இஸ்ரேல் அறிவிப்பு…

wpengine