உலக செய்திகள்

ஐந்து லட்சத்தை கடந்த கொரோனா பலிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் |  பிரேசில்) – பிரேசிலில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடந்துள்ளது.

ஆறு லட்சம் மரணங்களைக் கடந்து அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஐந்து லட்சம் மரணங்களோடு பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் சுமார் 3.80 லட்சம் பேர் மரணித்து இருக்கிறார்கள்.

Related posts

பிரபல தமிழ்சினிமா நட்சத்திரம் ரஜினியினை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு மனு..

wpengine

5 மில்லியனை கடந்தது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

wpengine

வனவிலங்குகளை விற்பனை செய்ய தடை – சீன அரசாங்கம்

wpengine