உள்நாட்டு செய்திகள்

தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நீர் கட்டண சீர்திருத்தல் தொடர்பில் ஆராய விசேட குழு…

wpengine

அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் அலரி மாளிகைக்கு வரவேண்டாம் – பிரதமர்

wpengine

இலங்கை தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

Azeem Kilabdeen