உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஐந்தாவது முறையாகவும் இஸ்ரேலிய பிரதமராக பெஞ்சமின்…



(FASTNEWS | COLOMBO) – இஸ்ரேலிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று(09) இடம்பெற்ற இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாகவும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிறைவு

wpengine

கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு டெலோ எதிர்ப்பு…

wpengine

தலைவர்களுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல்

wpengine