விளையாட்டு

ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் |நியூசிலாந்து) –  இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியாஅணி வெற்றி பெற்றுள்ளது.

இதனடிப்படையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா அணி 4 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதற்காக 99 ; நூறாக மாறுமா?

wpengine

இலங்கைக்கு இமாலய இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine

அசங்க குருசிங்க’வுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் உயரிய பதவி…

wpengine