Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது..!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.D.அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொது மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக அவர் கை து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397

wpengine

சிவாஜிலிங்கம் கைது

wpengine

பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான புதிய அறிவிப்பு

wpengine