உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபைக்கு புதிய பொதுச் செயலாளர் தெரிவு.


ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்ச்சுக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

அந்தோனியோ குட்டெர்ஸ் ஐ.நா. தூதராக (அகதிகள்) 10 ஆண்டுகள் கடமையாற்றினார்.

இப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை சொந்த மாவட்டத்தினுள் இடமாற்ற தீர்மானம்..!

wpengine

சென்னை – யாழ் விமான சேவை தினசரி சேவையாக முன்னெடுக்க தீர்மானம்..!

wpengine

“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine