உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனாதிபதி இடையில் விசேட கலந்துரையாடல்..



ஐக்கிய தேசிய முன்னணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று(16) இரவு சந்திக்கவுள்ளது.

இரவு 9.00 மணிளயவில் குறித்த இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது தேர்தல்கள் திருத்தம் மற்றும், 20 ஆவது திருத்தச் சட்டம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாட உள்ளதாகவும், அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எத்தனோல்

wpengine

பலி எண்ணிக்கை சுமார் 290 ஆக உயர்வு..

wpengine

திஸ்ஸ’வின் கருத்துக்கு சம்பிக்க ரணவக்க கடும் கண்டனம்..

wpengine