உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய முன்னணி இன்று கூடுகிறது…



ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(01) மாலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட உள்ளதாகவும், கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Rishma

Related posts

மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் குறித்து மற்றுமோர் முறைப்பாடு…

wpengine

யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏகமன ஒத்துழைப்பு…

wpengine

மின் கட்டணத்தை 30% இனால் குறைக்க PUCSL கோரிக்கை

News Editor