உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு..



ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று(16) நடைபெறவிருந்த கலந்துரையாடல் அடுத்த வாரம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைய கால செயல்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சி இதுகுறித்தும் இன்னும் மிக முக்கிய விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

முதல் இணைப்பு 

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனாதிபதி இடையில் விசேட கலந்துரையாடல்..

 

(rizmira)

Related posts

மின்சார சபை ஊழியர்களின் பணி நிறுத்த போராட்டத்திற்கு மின் பொறியியலாளர்களும் ஆதரவு..

wpengine

சுயநலமின்றி நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – அஸ்கிரிய பீடாதிபதி

wpengine

பரீட்சை பணிகளுக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரிக்கை…

wpengine