உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் கைது



(FASTNEWS | COLOMBO) – பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் திலக்ஷி பெர்ணான்டோ, அவரது தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்களது ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றினால் இடைக்கால தடை..

wpengine

களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் இடமாற்றம் உடன் அமுலுக்கு…

wpengine

இலங்கையின் முன்னணி இசை கலைஞர் உயிரிழப்பு

wpengine