உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டம் இன்று(05)…



ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டம் இன்று(05) கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து சகல உறுப்பினர்களுடனும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யக் கூடும்…

wpengine

இரணைத்தீவுக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

wpengine