உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…


ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(17) முற்பகல் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன், குறிப்பாக 2019ம் ஆண்டுக்கான பாதீடு மற்றும் அதுகுறித்த விவாதம் தொடர்பிலும் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நிவிதிகல – கலவான வீதியில் மண்சரிவு…

wpengine

விமான விபத்து தொடர்பான அறிக்கை நீதிமன்றில்

wpengine

அறிக்கையில் திருப்தியில்லை

wpengine