உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடவுள்ளது…



ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று(09) பாராளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3.30 அளவில் கூடவுள்ளது.

இதன்போது கட்சியின் யாப்பு மற்றும் ஏனைய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க துணை உதவி செயலாளர் இலங்கைக்கு

wpengine

களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவு

wpengine

அதிவேக நெடுஞ்சாலையில் மேலதிக நுழைவாயில் திறப்பு…

wpengine