உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி இன்று எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில்…


அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று(30) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று(30) மதியம் 12 மணிக்கு கொள்ளுபிட்டிய சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, பிற்பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நா.உறுப்பினர்களின் ஊதியத்தினை அதிகரிப்பதற்கான யோசனை இன்று(29) அமைச்சரவையில் முன்வைப்பு..

wpengine

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை மறுதினம் குறைக்கப்படும்..!

wpengine

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்..!

wpengine