Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளும் விசேட செயற்குழு கூட்டம் இன்று(26) பிற்பகல் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

wpengine

ஜூனில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­ல்

wpengine

அகில இலங்கை விவசாய சம்மேளனத்திடமிருந்து அரசுக்கு எச்சரிக்கை..

wpengine