Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று



(FASTNEWS|COLOMBO ) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் அலரிமாளிகையில் இன்று(19) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுதல், ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஸ்தாபிக்கவுள்ள புதிய கூட்டணி மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மோட்டார் சைக்கிள் பந்தயம் – இளைஞர்கள் குழு கைது

wpengine

ரத்துபஸ்வெலவில் குடிநீர் கேட்டு போராடிய மக்களை அடக்கியமை பாரதூரமான குற்றச்செயல் – கம்பஹா நீதவான் தீர்ப்பு (Update)

wpengine

ஹிஸ்புல்லாஹ் FCID முன்னிலையில்

wpengine