உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று



(FASTNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று(01) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கப்படும் கூட்டணி தொடர்பிலான யோசனை இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக, கட்சியின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

‘பொறுத்தது போதும்’ முதலாவது மக்கள் சந்திப்பு – மஹிந்த தலைமையில் இன்று(08)…

wpengine

MCC உடன்படிக்கை மீளாய்விற்கு கால அவகாசம் கோரல்

wpengine

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதோருக்கு அறிவிப்பு

wpengine