உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை



(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்த தலைமையகத்தில் நாளை (01) இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் எதிர்வரும் 5ஆம் திகதி புதிய அரசியல் கூட்டணி உதயமாகவுள்ள நிலையின் குறித்த கூட்டணியின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிப்பது தொடர்பாக இனறைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

மேலும் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

“பப்பா” கொழும்பு குற்றவிசாரணைப் பிரிவினரால் கைது…

wpengine

நாளை மற்றும் நாளை மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை

wpengine

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்..

wpengine