உள்நாட்டு செய்திகள்

ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது…



கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின், ஒருபகுதி தாழிறங்கியுள்ளமையினால், அவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில், அலவத்துகொட 8ஆம் மைல்கல் பகுதியிலேயே, வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை தொடருமாயின், குறித்த வீதியின் சில பகுதிகள் தாழிறங்கும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை 4வது முறையாகவும் ரூபவாஹிணுக்கு

wpengine

தபால் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்.. – அரசுக்கு எச்சரிக்கை..

wpengine

பொருட்ளின் விலையோ வானளவில் உயர்வு – அமைச்சர்களுக்கோ புத்தாண்டு பரிசு

wpengine