Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஏழாவது ஜனாதிபதி இன்று பதவிப் பிரமாணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இன்று(18) அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இவர் தமது கடமைகளை அநுராதபுரம் றுவான்வெலி சாயவிற்கு அருகாமையில் ஆரம்பிக்கவுள்ளார்.

Related posts

சஜின் வாஸ் பிணையில் விடுதலை

wpengine

சந்திமால் மூன்றவாது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்…

wpengine

முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் விலையை குறைக்குமாறு கோரிக்கை

wpengine