உள்நாட்டு செய்திகள்

ஏற்றுமதி வருமானம் 20% இனால் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2022 ஜூன் மாதத்தில், சரக்கு ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் ஏற்றுமதி வருமானம் 1,208.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து, ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ஆடை, ரப்பர், தேங்காய் தொடர்பான பொருட்கள், உணவு மற்றும் பானங்கள், கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.

Related posts

பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை

Azeem Kilabdeen

கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்…

wpengine

நியூசிலாந்து பந்து வீச்சாளர்களிடம் இங்கிலாந்து அணி 58 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது…

wpengine