வணிகம்

ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிப்பு…



இந்த வருடத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

வர்த்தக விற்பனை பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி 12 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த வருடத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி வருமானமான 16,631 அமெரிக்க டொலர் ஏற்றுமதியினை இலகுவாக எட்ட முடியும் என்றும் சபையின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Related posts

வெற்றிலை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை…

wpengine

மணல் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

wpengine

கடன் தொகையின் 2ஆம் கட்ட கடனை வழங்க IMF இணக்கம்

wpengine