உள்நாட்டு செய்திகள்

ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி தொடர்ந்தும் விளக்கமறியலில்…


கொழும்பு பன்னிப்பிட்டிய பகுதியில் 02 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினியை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(04) உத்தரவு பிறப்பித்துள்ளது.

10 வருடங்கள் பழமை வாய்ந்த இரண்டு வாகனங்களை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பரிந்துரையை வழங்குவதற்கு அவர் இலஞ்சம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று இரவு அவசர அமைச்சரவை கூட்டம்

wpengine

சட்டத்தரணிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

wpengine

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

wpengine