விளையாட்டு

ஏமாற்றத்தில் அர்ஜென்டினா கெப்டன் மெஸ்சி



இதுவரை 4 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றிருப்பவர் அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சி. பார்சிலோனா கிளப்புக்காக பட்டைய கிளப்பும் மெஸ்சிக்கு, ஏனோ சொந்த நாட்டு அணிக்காக விளையாடும் போது மட்டும் வெற்றி, எட்டாக்கனியாக மாறி விடுகிறது.

கடந்த ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 0-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் கோப்பையை நழுவ விட்டது. கோபா அமெரிக்கா கோப்பையையாவது வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த மெஸ்சியின் கனவு மறுபடியும் பொய்த்து போய் விட்டது.

(riz)

Related posts

குசல் விவகாரம் – நஷ்ட ஈடாக ஒரு மில்லியன் டொலரை கோருகிறது கிரிகெட் சபை

wpengine

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி…

wpengine

வாழ்க்கை ஒரு வட்டம்

wpengine