உள்நாட்டு செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் – சதுரவுக்கும் அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பாரளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை(18) பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சத்துர சேனாரத்னவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு இருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 54 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கஜேந்திரகுமாருக்கு பிணை..!

wpengine

G20 நாடுகள் வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை

wpengine

HSBC வங்கியின் நிதி முறைகேடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசாரணைகள் ஆரம்பம்.

wpengine