உள்நாட்டு செய்திகள்

ஏப்ரல் 14 வரை கடுமையான வெப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (05ஆம் திகதி) தெல்வத்தை, பத்தேகம, தெதியவல, முலதியன, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் உடமலல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

2,500 ரூபாயை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை – அமைச்சர் செனவிரத்ன

wpengine

பந்துவீச தாமதம் – இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம்..

wpengine