உள்நாட்டு செய்திகள்

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த தாக்குதல் தொடர்பில் இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.N.B.P. ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கலகொட அத்தே ஞானசார தேரர், நாளை(15) இரண்டாவது தடவையாகவும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரசுக்கு எதிராக ஒன்றிணைகிறது பல தொழிற்சங்கங்கள்

wpengine

கோட்டபாய எனக்கு அவரது வீட்டில் பாதுகாப்பு அளித்தார் – கேபி..

wpengine

மத்திய வங்கி ஆளுநரானார் கப்ரால்

wpengine