உள்நாட்டு செய்திகள்

எஹலியகொட ஆதார வைத்தியசாலை இன்று(29) மக்களிடம் கையளிப்பு



(FASTNEWS|COLOMBO ) – எஹலியகொட ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி செய்யப்பட்ட வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(29) பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

200 மில்லியன் ரூபா செலவில் இது அமைக்கப்பட்டுள்ள குறித்த ஐந்து மாடிகளைக் கொண்டதான இந்தக் கட்டிடத்தின் முதல் தொகுதி, ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்பட உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

6 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்…

wpengine

சம்பிக்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு

wpengine