உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எஸ்.பீ.நாவின்ன சஜித்திற்கு ஆதரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதாக குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவிந்த தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

இரு தரப்புடனும் ஆலோசிக்க சபாநாயகர் தீர்மானம்…

wpengine

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய 45 பேருக்கு பதவியுயர்வு.

wpengine

பாடசாலை மாணவன் நவோத் சாதனை

wpengine