Top Story 1உள்நாட்டு செய்திகள்

எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் பொதுஜன முன்னணியில் இணைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, இவர்களுக்கான உறுப்புரிமை அட்டையை வழங்கி வைத்துள்ளார்.

Related posts

ரெட்டாவின் வங்கிக்கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்டவர் அடையாளம்!

wpengine

2019 ஜனவரி முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம்..

wpengine

இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தெரிவு செய்வதற்கான போட்டி இன்று(10) …

wpengine